Thursday, December 29, 2011

2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தல் - ஆணைகள்

முப்பருவ பாடத்திட்டம் அரசாணை

பள்ளி மேலாண்மைக் குழு அர‌சாணை

Monday, December 26, 2011

வாழ்த்து


தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆனைத்து நிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் சார்பில் இதயம் கனிந்த புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களையும், தமிழர் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்......
செ.இராஜேந்திரன்,
வட்டாரச் செயலாளர்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி :             9842712109