Tuesday, February 20, 2018

7th Pay Commission ஊதிய ஏற்ற தாழ்வுகளை நீக்க ஒரு நபர் குழு அமைப்பு. இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்.

Flash News: 7th Pay Commission ஊதிய ஏற்ற தாழ்வுகளை நீக்க ஒரு நபர் குழு அமைப்பு. இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்.





தேவையற்ற உபரி அரசுப் பணியிடங்களை கண்டறிந்து களைய குழு அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு | G.O Ms : 56 , Date : 19.02.2018



DSE - ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு 23.02.2018 அன்று நடைபெறும்.



Thursday, February 15, 2018

DEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்சி....

DEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்சி | ஊராட்சி ஒன்றிய,நகராட்சி,நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விவரங்களை - இணையத்தில் பதிவு செய்தல் குறித்து இயக்குனர் செயல்முறைகள்!! 





EMIS NEWS: EMIS சார்பான விபரங்கள் குறித்து தலைமையாசிரியர்களின் உத்திரவாத படிவங்கள்!!!