தமிழக ஆசிரியர் கூட்டணி - ஊத்தங்கரை

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.

Thursday, November 27, 2014

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு - விபரம்

             தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 27.12.2014 அன்று தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

DGE - 2014-15 NMMS EXAMINATION - INSTRUCTIONS & FORMAT CLICK HERE...

கல்விக்கோயில் at 7:29 AM
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

என்னைப் பற்றி.........

My photo
கல்விக்கோயில்
ஊத்தங்கரை, India
View my complete profile
Powered by Blogger.