Saturday, March 10, 2012
Monday, February 20, 2012
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏப்ரல் 2012 மற்றும் ஏப்ரல் 2013ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள இரு பருவத் தேர்வுகளுக்கு மட்டும் பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வெழுத அனுமதி - ஆணை
Saturday, February 18, 2012
State Public Sector Undertakings / Boards- Encashment of Unearned Leave on Private Affairs at the time of retirement - revised instructions -issued- regarding
http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin_e_31310_2012.pdf
http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin_e_31310_2012.pdf
Monday, January 30, 2012
Monday, January 23, 2012
இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் / மேல்நிலை பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கான நிபந்தனைகளை வகுத்து ஆணை
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_2_2012.pdf
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_2_2012.pdf
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல் - ஆணை
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_12_2012.pdf
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_12_2012.pdf
அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் - ஆணை
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_11_2012.pdf
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_11_2012.pdf
Friday, January 20, 2012
தானே புயல் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்திட அரசாணை.
http://www.tn.gov.in/gosdb/gorders/par/par_e_10_2012.pdf
http://www.tn.gov.in/gosdb/gorders/par/par_e_10_2012.pdf
Monday, January 9, 2012
ஆசிரியர் தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்குவது குறித்த விளக்கக் கடிதம்.
http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin_e_14483_2012.pdf
http://www.tn.gov.in/gosdb/gorders/finance/fin_e_14483_2012.pdf
Monday, January 2, 2012
ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது - ஆணை
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/finance/fin_t_325_2011.pdf
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/finance/fin_t_325_2011.pdf
பொங்கல் பண்டிகை, 2012 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/finance/fin_t_2_2012.pdf
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/finance/fin_t_2_2012.pdf
மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2010-2011 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணை
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/finance/fin_t_1_2012.pdf
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/finance/fin_t_1_2012.pdf
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_216_2011.pdf
http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_216_2011.pdf
Subscribe to:
Posts (Atom)