ஊத்தங்கரை ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற அனைத்து துவக்க மற்றும் உயர்துவக்க
நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களை
நேரில் சந்தித்து வரும் 08.03.2015 ல் நடைபெற உள்ள ஜேக்டோ சார்பிலான
மாபெரும் ஆற்பாட்ட பேரணியில் கலந்துக்கொள்ள வேண்டி அழைப்பு விடுத்தோம்.