தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
தொடக்க கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு முழுத் தகுதி பெற்ற
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை தயாரித்து அனுப்ப
கோருதல் - இயக்குநர் செயல்முறைகள்..