Saturday, October 15, 2016
Monday, October 10, 2016
தமிழக ஆசிரியர் கூட்டணி – கிருஷ்ணகிரி மாவட்டத் தேர்தல்
தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி
மாவட்டக் கிளைத் தேர்தல் ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்டத் தலைவர் திரு செ.இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் அனைத்து மாவட்டப் பொருப்பாளர்களும்
கடந்த மூன்று ஆண்டுகளில் தமக்கு வாய்ப்பு அளித்தமைக்கு
நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் சேலம் மாவட்டச் செயலாளர் திரு க.
சந்திரசேகர் அவர்கள் தேர்தல் ஆணையாளராகச் செயல்பட்டு தேர்தலை நடத்தினார்.
அதில் கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாகத் தேர்வு
செய்யப்பட்டனர்.
மாவட்டத்
தலைவர் : திரு செ. இராஜேந்திரன், ஊத்தங்கரை
மாவட்டச்
செயலாளர் : திரு ம. பவுன்துரை, ஒசூர்
மாவட்டப்
பொருளாளர் : திரு தூ. மனுநீதி, கெலமங்கலம்
தலைமை
நிலையச்
செயலாளர் :
திரு ப. செந்தில்வேல், சூளகிரி
மகளிர்
அணி செயலாளர் : திருமதி ஐ. பர்சானா, ஒசூர்
துணைத்
தலைவர்கள் : திரு வே, இராஜேந்திரன்,
திரு யசைக்ஞானம் ஆர்கேடி
துணைச்
செயலாளர்கள்: திருமதி ச.இல.தாராபாய்
திரு ஷா. சையத் ஜலால் அகமத்
தணிக்கைக்
குழு : திருமதி க.இரா. சுகுணா
திருமதி மோ. இரா. பரமேஸ்வரி
Subscribe to:
Posts (Atom)