Saturday, April 29, 2017

NMMS - 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு. (30 மாவட்டங்கள்) .......

தற்போது பதிவிடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 30


சென்னை, திருவள்ளூர் மாவட்ட தகவல்கள் பின்னர் பதிவிடப்படும்
   -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -

மாவட்ட வாரியான பட்டியல் 👇

உங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும். 👇

  1.   சென்னை ❌

  2.   திருவள்ளூர் ❌

  3.  காஞ்சிபுரம்

  4.  வேலூர்

  5.  திருவண்ணாமலை

  6.  கிருஷ்ணகிரி

  7.  தருமபுரி

  8.  சேலம்

  9. விழுப்புரம்

10.  கடலூர்

11.  பெரம்பலூர்

12.  அரியலூர்

13.  நாகப்பட்டினம்

14.  நாமக்கல்

15.  ஈரோடு

16. நீலகிரி

17. கோயம்புத்தூர்

18.  திருப்பூர்

19.  கரூர்

20.  திருச்சிராப்பள்ளி

21.  தஞ்சாவூர்

22.  திருவாரூர்

23.  புதுக்கோட்டை

24.  திண்டுக்கல்

25.  தேனி

26.  மதுரை

27.  சிவகங்கை

28.  இராமநாதபுரம்

29.  விருதுநகர்

30.  தூத்துக்குடி

31.  திருநெல்வேலி

32.  கன்னியாகுமரி

Thursday, April 27, 2017

01.01.2017 க்கான அகவிலைப்படி உயர்வு அரசாணை......

G.O.(Ms) No.105 Dt: April 26, 2017 | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders – Issued.

G.O.(Ms) No.105 Dt: April 26, 2017  | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders – Issued.Date from which payable Rate of Dearness Allowance (per month) 1st January, 2017 136 per cent of Pay plus Grade Pay. CLICK

Monday, April 24, 2017

கல்வித்துறை இயக்குனர்கள் மாற்றம்......

1. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குனராக மாற்றம்

2. தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குனராக மாற்றம்

3. ஆர்.எம.எஸ்.ஏ இயக்குனர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக மாற்றம்

4. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம்

5. முறைசாரா கல்வி இயக்குனர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாற்றம்

6. பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம்.....



Thursday, April 20, 2017

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம் - இயக்குனர் உத்தரவு

          தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம் - 31.10.2010 முடிய தகுதியுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு


தொடக்கக்கல்வி - மாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை...



Saturday, April 8, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு.......

            Central Government Hike 4% DA(132% to 136%) for 6th Pay Commission Pay Scales Employees-Rate of Dearness Allowance applicable w.e.f. 1.1.2017 to employees of Central Government and Central Autonomous Bodies continuing to draw their pay in the pre-revised pay scales/grade pay as per 6th Central Pay Commission

Commission

Friday, April 7, 2017

PAY COMMISSION - பொதுப் பணிகள் - ஊதியக்குழு ஆய்வுக்குழு முன்பு கோரிக்கைகள் சமர்பிக்க அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்ட அழைப்புக்கடிதம்!!


PAY COMMISSION - பொதுப் பணிகள் - ஊதியக்குழு ஆய்வுக்குழு முன்பு கோரிக்கைகள் சமர்பிக்க அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்ட அழைப்புக்கடிதம்!!