Tuesday, October 31, 2017

Income Tax 2017-18 (Assessment Year 2018-19) - Tax slab



Income Tax 2017-18 (Assessment Year 2018-19) - Tax slab



Vigilance Awareness Week - நேர்மை உறுதிமொழி....

             அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. இணைப்பு: நேர்மை உறுதிமொழி.


2017 - 18 பொது மாறுதலுக்கான புதிய விதிமுறைகள் - அரசாணை.......

     2017-18 பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை (டி)எண் 651. நாள்-31.10.2017








DSE - 1 முதல் 12 வகுப்பு மாணவர்களின் "AADHAR" எண்களை உடனடியாக பெற வேண்டும் - பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்





7வது ஊதியக்குழு - ஊதிய நிர்ணயம் விருப்பப்ப டிவம் - தமிழில்....

 










SSA SPD - புதிய அணுகுமுறை கல்வி திட்டம் - மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா - நிதி ஒதுக்கி இயக்குனர் செயல்முறைகள்









Monday, October 30, 2017

7வது ஊதியக் குழு - புதிய ஊதியம் மாற்றம் நடைமுறைப் படுத்துதல் அரசுக் கடிதம்.....


Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding

Friday, October 27, 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை - 313.

        7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் - குறிப்புகள்.....


குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
🔆 கண்காட்சி தலைப்புகள்

”நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு’’
1.ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
2. வன மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள்
5. கணித மாதிரியாக்கம்

இத்தலைப்பின் கீழ் மேற்குறிப்பிட்ட உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கி அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகளை ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் செய்யவேண்டும்.
"The Green India" ''Smart City'' ''Digital India'' ''Swachh Bharat'' - ஆகிய தலைப்புகளிலும் மாதிரிகளை செய்து கண்காட்சியில் இடம் பெற செய்யலாம்.

🔆 இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
 (கண்காட்சி நடைபெறும் ஒரு குறுவள மையத்திற்கு வழங்கப்படும் தொகை)
மாதிரிகள் செய்ய பொருள்கள் வாங்க - ரூ.11000

🔆 பரிசுகள் விபரம்

பரிசுகள் - தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ. 400 இரண்டாம் பரிசு - ரூ. 300 மூன்றாம் பரிசு - ரூ. 200
பரிசுகள் - உயர் தொடக்க நிலை- முதல் பரிசு - ரூ.600 இரண்டாம் பரிசு- ரூ.500 மூன்றாம் பரிசு - ரூ.400
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300
சிறந்த செயல்பாடு கொண்ட ஒரு உயர் தொடக்க நிலை பள்ளிக்கு - ரூ.300

பேணர் மற்றும் சான்றிதழ் செலவு

(தொடக்க நிலை 3 பரிசு, உயர்தொடக்க நிலை 3 பரிசு) - ரூ. 500
கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பள்ளி ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்களுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்க - ரூ.1500
மொத்தம் - ரூ. 16000/-

இத் தொகையினை கண்காட்சி நடைபெறும் CRC மையத்தில் கலந்து கொள்ளும் பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்க சம்மாக பிரித்து கொடுக்க வேண்டும்.

🔆 பள்ளி வாரியாக செய்யப்பட வேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை

1. தொடக்கப் பள்ளி - ( I to V ) - 2 மாதிரிகள்
2. நடுநிலைப் பள்ளி - ( I to VIII ) - 4 மாதிரிகள் [( I to V)- 2 மாதிரிகள்
( VI to VIII) - 2 மாதிரிகள்]
3. மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி - () - 2 மாதிரிகள்

Monday, October 16, 2017

7வது ஊதியக்குழு - மாற்றியமைக்கப்பட்ட பயணப்படிகள் விபரம்

7th Pay Commission Revision of Rates of Travelling Allowance

7வது ஊதியக்குழு - மாற்றியமைக்கப்பட்ட படிகள் விபரம்

7th Pay Commission - Revision of Rates of Allowance

வருமான வரி சலுகைகள் தொடர்பான விபரங்கள்.......

புதிய வீட்டு வாடகைப் படி அட்டவணை....

NEW HRA SLAB IN SINGLE PAGE | TN 7 Th PAY COMMISSION (with high Resolution)

SPD PROCEEDINGS-TECHNO CLUB COMPETITION -FOR STUDENTS AT BLOCK DISTRICT LEVEL ON INTEGRATION USAGE OF TECHNOLOGY REG