Wednesday, December 13, 2017

EMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள் பிரிப்பு.

☀கல்வி மேலாண்மைத் தகவல் திட்டத்தின் கீழ் மாணவர் தரவுகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

☀மாநிலம் முழுமையும் பயன்படுத்தும் அளவிற்கு பிரதான கணினியின் செயல்திறன் இல்லாததால் பலநேரங்களில் இத்தளத்தின் பறிமாற்ற வேகம் குறைந்தவிடுகிறது.

☀நேற்று இரவிலிருந்து இயங்காமல் இருந்த EMIS தளம் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

☀இதனையடுத்து கிழமை வாரியாக இணையத்தைப் பயன்படுத்தம் வகையில் மாவட்டங்களைப் பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

☀கீழ்க்காணும் நாட்களில் மட்டும் சார்ந்த மாவட்டங்கள் EMIS தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

*☀ஞாயிறு :*
அனைத்து மாவட்டங்களும்

*☀திங்கள், புதன் & வெள்ளி :*
1. சென்னை
2. கடலூர்
3. கோயமுத்தூர்
4. தர்மபுரி
5. ஈரோடு
6. காஞ்சிபுரம்
7. கிருஷ்ணகிரி
8. நாமக்கல்
9. நீலகிரி
10. சேலம்
11. திருப்பூர்
12. திருவள்ளூர்
13. திருவண்ணாமலை
14. விழுப்புரம்
15. வேலூர்

 வியாழன் & சனி :*

1. அரியலூர்
2. திண்டுக்கல்
3. கரூர்
4. கன்னியாகுமரி
5.  கிருஷ்ணகிரி
6. மதுரை
7. நாகப்பட்டினம்
8. புதுக்கோட்டை
9. பெரம்பலூர்
10. இராமநாதபுரம்
11. சிவகங்கை
12. தஞ்சாவூர்
13. தேனி
14. திருச்சிராப்பள்ளி
15. திருவாரூர்
16. திருநெல்வேலி
17. தூத்துக்குடி

18. விருதுநகர்

G.0 NO : 751 | 350 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குதல் திருத்தப்பட்ட அரசாணை!








GPF - மாதாந்திர சந்தா 12% குறைந்தபட்சம் பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.....

G.O.No.362 Dt: December 11, 2017 வருங்கால வைப்பு நிதி – ஊதிய திருத்தம் - திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது 

Monday, December 11, 2017

ஒரே நோடியில் ஆதார் எண்ணை அனைத்திலும் இணைக்கலாம்...

         ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்..
          இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம்  இல்லை என்ற  நிலைக்கு  தள்ளப்படுமா என்றெல்லாம் யோசிக்க வைக்கிறது தற்போதைய    மத்திய அரசு திட்டங்கள்.....           இதன் காரணமாக எப்போது,எதனுடன் ஆதாரை இணைக்க வேண்டும்?எப்படி இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரியாமல் நிறைய நபர்கள் இன்றளவும் வங்கியின் முன்னும் ஏடிஎம் வாசல் முன்பும் காத்திருக்கிறார்கள்....
இனி கவலை வேண்டாம் ...ஒரு நொடி பொழுதில் இருந்த இடத்திலிருந்தே ஆதார் எண்ணை, அனைத்திலும் இணைக்கலாம்....
அதற்கான லிங்க்  கீழே கொடுக்கப்பட்டு உள்ளது 

Aadhaar Update Link
https://ssup.uidai.gov.in/web/guest/update

Link Aadhaar & Pan 
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html

Link Aadhaar To Lic Policy 
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy

Link Aadhaar With Indane Gas 
https://indane.co.in/aadhaar-seeding.php

Link Aadhaar With HP Gas 
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx

Link Aadhaar With Bharat Gas 
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp

Link Aadhaar To SBI Bank 
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding

Link Aadhaar To Indian Bank 
https://apps.indianbank.in/ekyc_otp/

Aadhaar Official Website 
https://uidai.gov.in/

Link To Download Aadhaar Card 
https://eaadhaar.uidai.gov.in/#/popup

Official Notice To Link Aadhaar With Mobile Networks 
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification instructions 23.03.2017.pdf?download=1

Link Aadhaar With Airtel Mobile Number 
https://www.airtel.in/link-aadhaar-mobile


Link Aadhaar With India Post  
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf

Friday, December 8, 2017

ஆதார் எண்னை இணைப்பதற்கு அனைத்துவகையான இணைப்புகள்(LINKS) கொடுக்கப்பட்டுள்ளது.




*Aadhaar Update Link*
https://ssup.uidai.gov.in/web/guest/update


*Link Aadhaar & Pan*
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html



*Link Aadhaar To Lic Policy*
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy


*Link Aadhaar With Indane Gas*
https://indane.co.in/aadhaar-seeding.php


*Link Aadhaar With HP Gas*
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx


*Link Aadhaar With Bharat Gas*
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp


*Link Aadhaar To SBI Bank*
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding


*Link Aadhaar To Indian Bank*
https://apps.indianbank.in/ekyc_otp/


*Aadhaar Official Website*
https://uidai.gov.in/


*Link To Download Aadhaar Card*
https://eaadhaar.uidai.gov.in/#/popup


*Official Notice To Link Aadhaar With Mobile Networks*
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1


*Link Aadhaar With Airtel Mobile Number*
https://www.airtel.in/link-aadhaar-mobile


*Link Aadhaar With India Post*
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf

https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding