Wednesday, January 24, 2018
Tuesday, January 23, 2018
Thursday, January 11, 2018
*SALM, ALM முறை வகுப்புகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதம்*
*🌟 அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான SALM மற்றும் ALM குறித்து மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*
🌟 2017-18 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சிகளை வழங்கிட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டு மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி நடத்தப்பட்டன.
🌟 இப்பயிற்சியானது மேலும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்துவதற்கு கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
*🌟 கால அட்டவணை:*
⚡ SALM & ALM - District level & BRC level Training.
⚡ SALM & ALM District level pre plan meeting on 17.01.18
⚡ SALM District level training on 18.01.18
⚡ ALM District level training on 19.01.18
⚡ SALM & ALM Block level pre plan meeting on 20.01.18
⚡ SALM Block level on 22.01.18 for primary 5th standard teachers only
⚡ ALM block level on 23.01.18 for Upper primary Tamil & English teachers only
⚡ ALM block level on 24.01.18 for Science & S.Science teachers only
⚡ ALM block level on 25.01.18 for Maths teachers only👇

Sunday, January 7, 2018
Saturday, January 6, 2018
Subscribe to:
Posts (Atom)