Thursday, October 10, 2013

அகவிலைப்படி உயர்வு அரசாணை




 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 01.07.2013 க்கான அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு.

G.O No. 401 Dt: October 10, 2013    Download Icon(84KB) http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_t_401_2013_0.pdf 

Tuesday, October 8, 2013

தமிழக அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், முழு விபரங்கள் மற்றும் தொடர்பு விபரங்கள்


தலைமைச் செயலாளர் 
திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in

விழிப்புப்பணி ஆணையர் 
திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg)

தலைமைத் தேர்தல் அதிகாரி 
திரு ப்ரவீண் குமார், இ.ஆ.ப தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670390(O) , 26440717(R) மின்னஞ்சல் :ceo(at)tn.gov.in

முதலமைச்சரின் செயலாளர்கள்
 டாக்டர் M ஷீலா ப்ரியா இ.ஆ.ப கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1 தொலைபேசி :25674234(O) , 22640270(R)

டாக்டர் P. ராம மோகன ராவ் இ.ஆ.ப முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II தொலைபேசி :25675163(O) , 24798060(R)

திரு K N வெங்கடரமணன் இ.ஆ.ப (ஓய்வு) முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III தொலைபேசி :25670866(O) , 28132567(R)

திரு A ராமலிங்கம் இ.ஆ.ப முதலமைச்சரின் செயலாளர்-IV தொலைபேசி :25670132(O) , 26266264 (R)

ஆளுநரின் செயலாளர் 
திரு ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப ஆளுநரின் செயலாளர் தொலைபேசி :22351700(O) , 24794949(R) தொலைப்பிரதி :22350570 மின்னஞ்சல் :govsec(at)tn.nic.in

செயலாளர் (சட்டமன்றத்தில்) 
திரு ஏ.எம்.பி ஜமாலுதின் செயலர். சட்டமன்றப் பேரவைச் செயலகம் தொலைபேசி :25672611(O) , 26156146(R) மின்னஞ்சல் :assembly(at)tn.gov.in , assemblysecretary(at)tn.gov.inContact Details of Departments

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை 
 திருமதி கண்ணகி பாக்கியநாதன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671848(O) , 26453180(R) மின்னஞ்சல் : adisec(at)tn.gov.in

வேளாண்மை துறை 
திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர். தொலைபேசி :25674482(O) மின்னஞ்சல் : agrisec(at)tn.gov.in

கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை
 டாக்டர் S. விஜயகுமார் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672937 INT:5652(O) , 26286551(R) மின்னஞ்சல் : ahsec(at)tn.gov.in

பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை
 டாக்டர் கே அருள்மொழி இ.ஆ.ப முதன்மை செயலர் தொலைபேசி :25670848(O) , 26183423(R) மின்னஞ்சல் : bcsec(at)tn.gov.in

வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை 
திரு சுனில் பாலிவால் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672757 PBX No:5587(O) மின்னஞ்சல் : ctsec(at)tn.gov.in

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
 திருமதி M.P நிர்மலா இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672224 PABX:5647(O) மின்னஞ்சல் : coopsec(at)tn.gov.in

எரிசக்தி 
திரு ராஜேஷ் லக்கானி,இ.ஆ.ப செயலாளர் தொலைபேசி :25671496,PABX-5975(O) தொலைப்பிரதி :25672923 மின்னஞ்சல் : enersec(at)tn.gov.in

சுற்றுச்சூழல் (ம) வனத்துறை 
திரு மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப கூடுதல் தலைமை செயலாளர் தொலைபேசி :25671511,PABX-5678 (O) தொலைப்பிரதி :25670560 மின்னஞ்சல் : forsec(at)tn.gov.in

நிதி துறை 
திரு K சண்முகம் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671173;PBX No-5636(O) , 24465657(R) தொலைப்பிரதி :25671252 மின்னஞ்சல் : finsec(at)tn.gov.in

கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை 
திரு ஹர்மந்தர் சிங் இ ஆ ப அரசு செயலாளர் தொலைபேசி :25671623(O) , 24792314(R) தொலைப்பிரதி :25672261 மின்னஞ்சல் : htksec(at)tn.gov.in

மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை 
டாக்டர் J ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671875,PABX-5671(O) , 24795238(R) தொலைப்பிரதி :25671253 மின்னஞ்சல் : hfsec(at)tn.gov.in

உயர்கல்வி துறை
 திரு அபூர்வ வர்மா இ.ஆ.ப Principal Secretary தொலைபேசி :25670499(O) மின்னஞ்சல் : hrsec(at)tn.gov.in

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை 
 திரு ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670959(O) தொலைப்பிரதி :25673035 மின்னஞ்சல் : hwaysec(at)tn.gov.in

உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை 
டாக்டர் நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர், தொலைபேசி :25671113,25670077 PABX 5632(O) , 24799273(R) மின்னஞ்சல் : homesec(at)tn.gov.in

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
 திரு தங்க கலியபெருமாள் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25670516(O) தொலைப்பிரதி :25670611 மின்னஞ்சல் : hud(at)tn.gov.in

தொழில் துறை 
திரு N.S. பழனியப்பன் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25671383(O) , 24860639 (R) மின்னஞ்சல் : indsec(at)tn.gov.in

தகவல் தொழில் நுட்பவியல் துறை 
திரு S.K பிரபாகர் இ.ஆ.ப முதன்மை செயலர் தொலைபேசி :25670783(O) மின்னஞ்சல் : secyit.tn(at)nic.in

தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை 
திரு மோகன் பியாரெ ,இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670472,PABX-5683(O) மின்னஞ்சல் : labsec(at)tn.gov.in

சட்டத்துறை 
டாக்டர் G ஜெயச்சந்திரன் அரசு செயலாளர் தொலைபேசி :25672920(O) மின்னஞ்சல் : lawsec(at)tn.gov.in

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை 
திரு தனவேல் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671476(O) , 26532439 (R) தொலைப்பிரதி :25675453 மின்னஞ்சல் : sindsec(at)tn.gov.in

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை 
 திரு K பணீந்திர ரெட்டி இ.ஆ.ப செயலர் தொலைபேசி :25670491(O) மின்னஞ்சல் : mawssecc(at)tn.gov.in

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை 
 திரு பா. வி. ச.டேவிதார் இ .ஆ .ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25672740(O) தொலைப்பிரதி :25673437 மின்னஞ்சல் : parsec(at)tn.gov.in , partgsec(at)tn.gov.in (Trg)

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை 
 டாக்டர் V. இறையன்பு இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர்(பயிற்சி) தொலைபேசி :25674866(O) , 25384990(R) தொலைப்பிரதி :25675120 மின்னஞ்சல் : partgsec(at)tn.gov.in

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை 
திரு கிருஷ்ணன் இ.ஆ.ப அரசு செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) தொலைபேசி :25674310(O) , 26444272 (R) தொலைப்பிரதி :25671461 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
 திரு K. ராஜாராமன் இ.ஆ.ப (சிறப்பு முயற்சிகள்) அரசு செயலாளர் தொலைபேசி :25671567(O) , 24751188(R) தொலைப்பிரதி :25673102 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in

பொது துறை 
திரு யத்தீந்திர நாத் ஸ்வேன் இ .ஆ .ப முதன்மை செயலர் தொலைபேசி :25671444 PABX : 5635(O) , 24792530(R) மின்னஞ்சல் : cs(at)tn.gov.in,pubsec(at)tn.gov.in

பொதுப்பணி துறை
 திரு M. சாய்குமார் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671622(O) , 24465343(R) தொலைப்பிரதி :25678840 மின்னஞ்சல் : pwdsec(at)tn.gov.in

வருவாய் துறை 
திரு ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப அரசு செயலர் தொலைபேசி :25671556 PABX 5664(O) , 24796855(R) தொலைப்பிரதி :25672603 மின்னஞ்சல் : revsec(at)tn.gov.in
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திரு C.V சங்கர் இ.ஆ.ப Principal Secretary to Government தொலைபேசி :25670769(O) மின்னஞ்சல் : ruralsec(at)tn.gov.in

பள்ளிக் கல்வி துறை 
திருமதி D. சபிதா இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25672790(O) தொலைப்பிரதி :25676388 மின்னஞ்சல் : schsec(at)tn.gov.in

சமூக சீர்திருத்த துறை
 டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப கூடுதல் தலைமைச் செயலாளர் தொலைபேசி :25670190 (O) , 24919584(R) தொலைப்பிரதி :25670190 மின்னஞ்சல் : sreforms(at)tn.gov.in

சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை 
திரு பி.எம்.பாஷீர் அஹ்மத் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25671545(O) மின்னஞ்சல் : swsec(at)tn.gov.in

சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை 
டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25670997 PABX 5789(O) தொலைப்பிரதி :25676231 மின்னஞ்சல் : spidept(at)tn.gov.in

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை 
டாக்டர் M ராஜாராம் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672887(O) , 24621119(R) தொலைப்பிரதி :25672021 மின்னஞ்சல் : tamilreinfosec(at)tn.gov.in

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை 
 டாக்டர் ர.கண்ணன் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25670820(O) மின்னஞ்சல் : toursec(at)tn.gov.in

போக்குவரத்து துறை 
திரு பராஜ் கிஷோர் பிரசாத் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671475(O) தொலைப்பிரதி :25670083 மின்னஞ்சல் : transec(at)tn.gov.in

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
 திரு P. சிவ சங்கரன், இ.ஆ .ப செயலர் தொலைபேசி :25676303(O) , 24796532(R)
 
இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை
 திருமுகமது நசிமுதீன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671233(O) தொலைப்பிரதி :25671232 மின்னஞ்சல் : ywssec(at)tn.gov.in்

மாவட்ட ஆட்சியர்கள்

அரியலூர்
 திரு சரவணவேல்ராஜ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் அரியலூர் – 621704 தொலைபேசி : 04329-223351,04329 223331 தொலைப்பிரதி : 04329-223351 மின்னஞ்சல் : collrari(at)nic.in

சென்னை 
திருமதி ஈ சுந்தரவள்ளி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சென்னை – 600001 தொலைபேசி : 044-25228025, தொலைப்பிரதி : 044-25228025 மின்னஞ்சல் : collrchn(at)nic.in

கோயம்புத்தூர் 
Top திரு M கருணாகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கோயம்புத்தூர் – 641018 தொலைபேசி : 0422-2301320,0422 2222230, 2222630 தொலைப்பிரதி : 0422-2301523 மின்னஞ்சல் : collrcbe(at)tn.nic.in

கடலூர் 
 திரு R.கிர்லோஷ் குமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கடலூர் – 607001 தொலைபேசி : 04142-230999,04142 230666 தொலைப்பிரதி : 04142-230555 மின்னஞ்சல் : collrcud(at)tn.nic.in

தர்மபுரி 
திரு கே விவேகானந்தன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தர்மபுரி – 636705 தொலைபேசி : 04342-230500,04342 232800 தொலைப்பிரதி : 04342-230886 மின்னஞ்சல் : collrdpi(at)tn.nic.in

திண்டுக்கல் 
திரு N.வெங்கடாசலம் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திண்டுக்கல் – 624004 தொலைபேசி : 0451-2461199,0451 2432133 தொலைப்பிரதி : 0451-2432600 மின்னஞ்சல் : collrdgl(at)tn.nic.in

ஈரோடு 
 திரு வீ கே சண்முகம் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் ஈரோடு – 638011 தொலைபேசி : 0424-2266700,2260207-11,0424 24729494 தொலைப்பிரதி : 0424-2261444 மின்னஞ்சல் : collrerd(at)tn.nic.in

காஞ்சிபுரம்
திரு L.சித்திரசேனன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் காஞ்சிபுரம் – 631501 தொலைபேசி : 044-27237433,044 27238478 தொலைப்பிரதி : 044-27237789 மின்னஞ்சல் : collrkpm(at)tn.nic.in

கன்னியாகுமரி 
திரு S. நாகராஜன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாகர்கோவில் – 629001 கன்னியாகுமரி தொலைபேசி : 04652-279555, தொலைப்பிரதி : 04652-260999 மின்னஞ்சல் : collrkkm(at)tn.nic.in

கரூர் 
 திருமதி ஜெயந்தி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கரூர் – 639005 தொலைபேசி : 04324-257555,04324 26255444,257112 தொலைப்பிரதி : 04324-257800 மின்னஞ்சல் : collrkar(at)tn.nic.in

கிருஷ்ணகிரி
 திரு T.P ராஜேஷ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கிருஷ்ணகிரி – 635001 தொலைபேசி : 04343-239500,04343 239400 தொலைப்பிரதி : 04343-239300,239100 மின்னஞ்சல் : collrkgi(at)nic.in

மதுரை 
திரு L.சுப்ரமணியன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் மதுரை – 625001 தொலைபேசி : 0452-2531110 PABX-201,0452 2532290 தொலைப்பிரதி : 0452-2530925 மின்னஞ்சல் : collrmdu(at)tn.nic.in

நாகப்பட்டினம் 
 திரு T.முனுசாமி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாகப்பட்டினம் – 611003 தொலைபேசி : 04365-252700,04365 247800,247400 தொலைப்பிரதி : 04365-253048 மின்னஞ்சல் : collrngp(at)tn.nic.in

நாமக்கல்
திரு வ.தட்சிணாமூர்த்தி.இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாமக்கல் – 637001 தொலைபேசி : 04286-281101,04286 280111,280222 தொலைப்பிரதி : 04286-281106 மின்னஞ்சல் : collrnmk(at)tn.nic.in

பெரம்பலூர் 
 டாக்டர் தரேஸ் அஹ்மத் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் பெரம்பலூர் – 621220 தொலைபேசி : 04328-225700,04328 224200(R) தொலைப்பிரதி : 04328-224200 மின்னஞ்சல் : collrpmb(at)tn.nic.in

புதுக்கோட்டை 
 திரு C. மனோகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் புதுக்கோட்டை – 622001 தொலைபேசி : 04322-221663,221624-27 (O),04322 221690 தொலைப்பிரதி : 04322-221690 மின்னஞ்சல் : collrpdk(at)tn.nic.in

இராமநாதபுரம்
திரு K. நந்த குமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் இராமநாதபுரம் – 623501 தொலைபேசி : 04567-231220,04567 221349 தொலைப்பிரதி : 04567-231220 மின்னஞ்சல் : collrrmd(at)nic.in

சேலம் 
திரு K.மகரபூஷணம், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சேலம் – 636001 தொலைபேசி : 0427-2330030,0427 2400200 தொலைப்பிரதி : 0427-2400700 மின்னஞ்சல் : collrslm(at)nic.in

சிவகங்கை
 திரு V ராஜாராமன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சிவகங்கை – 623562 தொலைபேசி : 04575-241466 ,04575 241455 தொலைப்பிரதி : 04575-241585 மின்னஞ்சல் : collrsvg(at)tn.nic.in

தஞ்சாவூர் 
திரு K.பாஸ்கரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தஞ்சாவூர் – 613001 தொலைபேசி : 04362-230102,04362 230201 தொலைப்பிரதி : 04362-230857 மின்னஞ்சல் : collrtnj(at)tn.nic.in

தேனி 
 டாக்டர் K.S பழனிச்சாமி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தேனி – 625531 தொலைபேசி : 04546-253676,04546 254732 தொலைப்பிரதி : 04546-251466 மின்னஞ்சல் : collrthn(at)tn.nic.in

நீலகிரி 
 திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் உதகமண்டலம் – 643001 நீலகிரி தொலைபேசி : 0423-2442344,0423 2442233 தொலைப்பிரதி : 0423-2443971 மின்னஞ்சல் : collrnlg(at)tn.nic.in

திருநெல்வேலி
 திரு C. சமயமூர்த்தி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருநெல்வேலி – 627009 தொலைபேசி : 0462-2500828,0462 2577655,,2577983(R) தொலைப்பிரதி : 0462-2500244 மின்னஞ்சல் : collrtnv(at)nic.in

திருவள்ளூர் 
 திரு K. வீர ராகவ ராவ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவள்ளூர் – 602001 தொலைபேசி : 044-27661600,044 27662233 தொலைப்பிரதி : 044-27661200 மின்னஞ்சல் : collrtlr(at)tn.nic.in

திருவண்ணாமலை 
திரு ஏ.ஞானசேகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவண்ணாமலை – 606601 தொலைபேசி : 04175-233333,04175 233366 தொலைப்பிரதி : 04175-232222 மின்னஞ்சல் : collrtvm(at)tn.nic.in

திருவாரூர் 
 திரு S. நடராஜன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவாரூர் – 610001 தொலைபேசி : 04366-223344,04366 224738,225142 தொலைப்பிரதி : 04366-221033 மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in

தூத்துக்குடி 
 திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தூத்துக்குடி – 628001 தொலைபேசி : 0461-2340600,0461 2320050,2326747தொலைப்பிரதி : 0461-2340606 மின்னஞ்சல் : collrtut(at)tn.nic.in,

திருச்சிராப்பள்ளி 
 திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருச்சிராப்பள்ளி – 620001 தொலைபேசி : 0431-2415358,0431 2420181 தொலைப்பிரதி : 0431-2411929 மின்னஞ்சல் : collrtry(at)nic.in

திருப்பூர்
 திரு G. கோவிந்தராஜ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருப்பூர் – 641604 தொலைபேசி : 0421-2218811,0421 2474722 தொலைப்பிரதி : 0421-2218822 மின்னஞ்சல் : collrtup(at)nic.in

வேலூர்
 டாக்டர் ஷங்கர் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் வேலூர் – 632009 தொலைபேசி : 0416-2252345,0416 2222000 தொலைப்பிரதி : 0416-2253034 மின்னஞ்சல் : collrvel(at)tn.nic.in

விழுப்புரம்
திரு V சம்பத் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் விழுப்புரம் – 605602 தொலைபேசி : 04146-222450,04146 222470 தொலைப்பிரதி : 04146-222470 மின்னஞ்சல் : collrvpm(at)tn.nic.in

விருதுநகர்
திரு T N ஹரிஹரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் விருதுநகர் – 626002 தொலைபேசி : 04562-252525,04562 252345 தொலைப்பிரதி : 04562-252500 மின்னஞ்சல் : collrvnr(at)tn.nic.in

மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடியாக நியமிக்க தேர்வு - அரசு அறிவிப்பு


                அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது.

               பதவி உயர்வைப் பொருத்த வரையில், 40 சதவீத இடங்களை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டும், மீதமுள்ள 35 சதவீத இடங்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்புகிறார்கள்.மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித் தேர்வு நடத்தும். காலி பணியிடங்களில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடத்துக்கும் இடங்கள் ஒதுக்கப்படும். சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை படிப்பும், பி.எட். பட்டமும் பெற்றிருப்பவர்கள் டி.இ.ஓ.நேரடித்தேர்வு எழுதலாம்.முன்பு நேரடித் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து முதுகலை பட்டப் படிப்பு தகுதியில் ஆப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் கேள்விகள் கேட்கப்படும். அண்மையில், டி.என்.பி.எஸ்.சி. ஒட்டுமொத்தமாக குருப்-1, குரூப்-2, குரூப்-4 என அனைத்து தேர்வுகளையும் மாற்றியமைத்தது. அதில் டி.இ.ஓ. தேர்வும் மாற்றத்துக்குள்ளானது.புதிய தேர்வு முறையில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் கொண்ட முதல்நிலைத் தேர்வு, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வில் மொத்தம் 3 தாள்கள். பொது அறிவு சம்பந்தப்பட்ட 2 தாள்களும் விரிவான முறையில் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.3-வது தாளில் கல்வி மற்றும் கல்வி உளவியல் தொடர்பாக ஆப்ஜெக்டிவ் முறையிலான வினாக்கள் இடம்பெறும். கடைசியில் முன்பு இருந்து வந்ததைப் போல் நேர்முகத்தேர்வு உண்டு. இந்த நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்புவதற்கு பாடவாரியான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.க்கு பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.நேரடியாக டி.இ.ஓ. பணியில் சேருவோர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (சி.இ.ஓ.), இணை இயக்குநர், இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.பணி அனுபவத்துடன் தகுதியும் திறமையும் இருந்தால் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு இருக்கிறது. பதவி உயர்வில் வருவாய்த் துறை அல்லாத பிரிவின் கீழ் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருவோரில் பலர் பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு - 2013 முடிவுகள்

        முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு - 2013 முடிவுகள் மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் 

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
FINAL ANSWER KEY


Botany Physical Education Director Grade I
Zoology Micro - Biology
History Bio - Chemistry

தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் - ஊதியம் தெளிவுரை

         தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய அரசாணைக்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

          TN GOVT LTR NO.54966 / PAYCELL / 2013-1, DATED.03.10.2013 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Grant of one additional increment of 3 percent of basic pay to the employees on award of Sel ection Grade/ Special Grade in the revised scales of pay – Clarifications – Regarding.

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பயிற்சி

இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


          1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும்  கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.


          எனவே, இணையத்தில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அக்டோபர் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

              இணையக் குற்றங்கள் தொடர்பாக பாடங்களில் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பாக முதல்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

                இணையப் பாதுகாப்பு, இணையக் குற்றங்கள், குழந்தைகளின் உரிமைகள், தவறான நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை தொடர்பாக இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

            மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை நடத்துகின்றன.

                காவல்துறை அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு மாநில அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (அக்.8), நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமையும் (அக்.10) மாநில அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மொத்தம் 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார்.

          இந்த 240 ஆசிரியர்களும் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சியை வழங்குவார்கள். அவர்களின் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

                ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, October 5, 2013

எளிமைப் படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை மேற்கொள்வதற்கான அறிவுரைகள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப் படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை மேற்கொள்வதற்கான அறிவுரைகள்