Thursday, June 12, 2014
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - முன்னுரிமைப் பட்டியல்
|உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு
Wednesday, June 11, 2014
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி மாறுதல் - தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2014-2015
- கவுன்சலிங் செய்திகள்.(பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு)
- NORMS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2014-2015-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)
- DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2014-2015 (AVAILABLE)
- DEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2014-2014 ((AVAILABLE))
- DEE FORM | தொடக்கக்கல்வி துறை | தொடக்கக்கல்வி AEEO பொது மாறுதல் விண்ணப்ப படிவம் 2014-2015.
- DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
- DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
- TIPS | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு படிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் (SOON)
- NEWS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திகள் அனைத்தும் தேதி வாரியாக படியுங்கள்.
- DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]
- DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].
- DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [PDF].
பொறியியல் கல்வி - ரேண்டம் எண்
அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்பில் சேர விண்ணபித்துள்ளவர்களுக்கான ரேண்டம் எண் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.annauniv.edu/cgi-bin/r1a2n3d4o5m6/rawdata.pl
Tuesday, June 10, 2014
2014-15ம் ஆண்டு - ஆசிரியர் பொது மாறுதல்
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
Monday, June 9, 2014
மருத்துவக் கல்வி - சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு
Know Your Random Number-M.B.B.S. / B.D.S. Courses 2014-15 Session
Subscribe to:
Posts (Atom)