Sunday, August 10, 2014

பள்ளிக் கல்வித் துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 10-08-2014
Member Secretary

பள்ளிக் கல்வித் துறையில் புதியதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(English, Mathematics, Chemistry, Botany, History, Micro-Biology Subject)
          

Dated: 10-08-2014
 
Member Secretary

 




தொடக்கக் கல்வித் துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 10-08-2014
Member Secretary

Thursday, August 7, 2014

சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்

பள்ளிக்கல்வி - தேசிய விழா - வருகின்ற 15.08.2014 வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் வழங்கி உத்தரவு

தொடக்கக் கல்வி - ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்



தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மாநில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்


Wednesday, August 6, 2014

பெரியார் பல்கலை உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு

பெரியார் பல்கலை உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு