Friday, March 4, 2016

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு

          பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 -தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்தெடுக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம்

1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள்

3 முதல் 8 வகுப்பு வரை வகுப்பறைகளில் தேசிய, மாநில, மாவட்ட வரைபடங்களை பொருத்துமாறு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

Tuesday, February 9, 2016

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு முழுத் தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை தயாரித்து அனுப்ப கோருதல்

தொடக்க கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு முழுத் தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை தயாரித்து அனுப்ப கோருதல் - இயக்குநர் செயல்முறைகள்.. 






Sunday, November 29, 2015

உயர்கல்வி ஊக்க ஊதியம் - அரசாணைகள் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 20. 11. 2015

            உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்குவதற்குரிய கல்வித் தகுதிகள் மற்றும் அதற்குரிய அரசாணைகள் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 20. 11. 2015