Tuesday, July 5, 2016

தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம்......

மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 03.07.2016ல் சூளகிரி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக சூளகிரி வட்டாரச் செயலாளர் திரு இரா. இராஜேஸ் எபனேசர் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்துக்கொண்டு தலைமை உரையாற்ரிய மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் இயக்கத்தின் மாவட்ட, மாநிலச் செயல்பாடுகள் பற்றியும், வரும் நடைபெற உள்ள வட்டாத் தேர்தல்கள் மற்றும் வரும் 24.07.2016 அன்று ஒசூரில் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலாளர் மற்றும்  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருப்பாளர்கள் கலந்துக் கொள்ளும் சிறப்புக் கூட்டம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அனைவரும் அதில் சிறப்பாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை அவர்கள் இயக்கச் செயல்பாடுகள் பற்றியும், நடைபெற உள்ள வட்டாரத் தேர்தல்கள் அதற்கான நடைமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.
அதன் பின்னர் மாவட்டத்துணைப் பொருப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து வட்டார பொருப்பாளர்கள் கருத்துரை வழங்கினர்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
தீர்மானம் : 1.
       வரும் 09.07.2016 அன்று ஊத்தங்கரை, 10.07.2016 அன்று மத்தூர், கெலமங்கலம், தளி, 17.07.2016 அன்று ஒசூர், சூளகிரி ஆகிய வட்டாரங்களில் தேர்தலை முறையாகவும், சிறப்பாகவும் நடத்துதல்
தீர்மானம் : 2.
       வரும் 24.07.2016 அன்று ஒசூரில் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலாளர் மற்றும்  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருப்பாளர்கள் கலந்துக் கொள்ளும் சிறப்புக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பங்கேற்கச் செய்து கூட்டத்தை சிறப்பாக நடத்துதல்.
தீர்மானம் : 3.
       மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஊதியக்குழு அறிவிப்புகளை ஏற்று மாநில அரசும் அரசும் விரைந்து ஊதியக்குழு அமைத்து, ஆறாவது ஊதியக் குழுவில் ஏற்பட்ட குறைகளை களைந்து, புதிய  ஊதிய மாற்றம் செய்திட வேண்டும்.
தீர்மானம் : 4.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி விரைந்து நடத்திட மாநில அரசு னடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் : 5.
       அரசு புதிய நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை கற்பிக்க  தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நியமிக்க உரிய நடவடிக்கை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
தீர்மானம் : 6.
       தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்ட காலவரையரை  முடிவடைந்து விட்டதால் விரைந்து புதிய திட்டம் துவக்கிடவும், அதில் அரசு ஊழியர் தமது பெற்றோர்களையும் இணைத்துக்கொள்ளவும், மாநிலத்தின் எந்த மருத்துவமணையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் உரிய திருத்தம் தமிழக அரசு செய்திட வேண்டும்.
தீர்மானம் : 7.
       உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படும் ஆசிரியர் பணிப் பதிவேடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவருக்கு கூட வாரிதாரர் உள்ளிட்ட பதிவுகள் செய்யப்படாமல் உள்ளதை கவனத்தில் கொண்டு அனைத்து பதிவுகளை முறையாக செய்திட மதிப்புமிகு  தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு து. மனுநீதி உள்ளிட்ட அனைத்து வட்டார பொருப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
 இறுதியில் மாவட்டப் பொருளாளர் திருஅ.செ.நவீத்அக்பர்  அனைவருக்கும் நன்றி கூறினார்.   

தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம்.....

வட்டாரச் செயற்குழுக் கூட்டம்
தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று ஊத்தங்கரை துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் திரு கி. கோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் இயக்கத்தின் மாவட்ட, மாநிலச் செயல்பாடுகள் பற்றியும், வரும் 09.07.2016 அன்று நடைபெற உள்ள வட்டாத் தேர்தல் மற்றும் 2407.2016 அன்று ஒசூரில் மாநிலப் பொருப்பாளர்கள் பங்குபெறும் சிறப்புக்கூட்டம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அனைவரும் அதில் சிறப்பாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
தீர்மானம் : 1.
       வரும் 09.07.2016 அன்று வட்டாரத் தேர்தலை முறையாகவும், சிறப்பாகவும் நடத்துதல்
தீர்மானம் : 2.
       வரும் 24.07.2016 அன்று ஒசூரில் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலாலாளர் மற்றும்  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருப்பாளர்கள் கலந்துக் கொள்ளும் சிறப்புக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பங்கேற்பது.
தீர்மானம் : 3.
       மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஊதியக்குழு அறிவிப்புகளை ஏற்று மாநில அரசும் அரசும் விரைந்து ஊதியக்குழு அமைத்து ஊதிய மாற்றம் செய்திட வேண்டும்.
தீர்மானம் : 4.
அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம் வழங்குவதை மாநில அரசு நிறுத்திட வேண்டும்.
தீர்மானம் : 5.
       அரசு துவக்க/நடுநிலைப் பள்ளிகளோடு அங்கன்வாடி மையங்களை இணைத்து அதில் முறையான எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெற உரிய நடவடிக்கை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
 இறுதியில் வட்டார மகளிர் அணிச் செயலாளர் திருமதி க. தமிழ்ச் செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.   

Monday, July 4, 2016

Comparison of 7th CPC Pay Matrix in respect of Grade Pay

 A COMPARATIVE CHART ON THE RECOMMENDATIONS OF 7TH CPC WHEREIN INCREASE OF PAY HAS BEEN ANALYSISED ON THE BASIS OF EXISTING GRADE PAY. IN THIS METHOD ALSO GROUP C AND GROUP B EMPLOYEES FOUND SUFFERER. THE STATEMENT AS PREPARED BY HIM IS GIVEN BELOW: 
VII th Pay Commission Injustice 
I am bringing the following to your knowledge and information of Central Government Staff that VIIth Pay commission has done injustice to 98% of the Central Government Staff by just giving a multiplication factor of around 10 times their existing Grade Pay but generously awarded more than 14 times multiplication benefit to higher officials. So please fight for uniform multiplication of 14 times of the Grade pay and for each year of service one increment at the new scale as recommended to retired employees to give justice to all. 

PB I Rs 5200-20200

Grade Pay
Minimum recommended @ entry level by 7th CPC (Rs) in the Pay MatrixMultiplication factor by VII th pay Commission
18001800010 times
190019900 (difference +1900)10.47
200021700(difference +1800)10.85
240025500(difference +3700)10.62
280029200(difference +3800)10.42

Initially for first 2 stages every Rs100/ in GP the corresponding proposed increase is 1800 0r 1900 but for GP difference of Rs 400/ at later 2 stages the corresponding increase is only Rs3700/ to Rs3800/- whereas it must be Rs1800 0r 1900 multiplied by 4times to Rs7200-7600/.

PB II Rs 9300-34800 

Grade Pay
Minimum recommended @ entry level by 7th CPC (Rs) in pay matrixMultiplication factor by VII th pay Commission
420035400(difference +6200)8.42 times
460044900 (difference +9500)9.76
480047600(difference +2700)9.91
540053100(difference +5500)9.83
Initially for Rs1400/- GP difference the corresponding increase proposed is Rs6200/- but in next stage for Rs400/-GP the proposed hike is mind blowing Rs9500/-,in next stage for Rs200/-GP the increase is Rs2700/- and for Rs600/-GP hike further increase is Rs5500/-
View 7th CPC Pay Structure (Civilian Employees)
PB III Rs 15600-39100 

Grade Pay
Minimum recommended @ entry level by 7th CPC (Rs) in the Pay matrixMultiplication factor by VII th pay Commission
54005610010.38times
660067700 (difference +11600)10.25
760078800(difference +11100)10.36
For a GP of Rs1200/- difference the hike proposed is Rs11600/- and for another Rs1000/- GP increase the increase given by CPC is Rs 11100/-

PB IV Rs 37400-67000 

Grade Pay
Minimum recommended @ entry level by 7th CPC (Rs)in the Pay matrixMultiplication factor by VII th pay Commission
8700118500(difference +39700)13.62 times
8900131100 (difference +12600)14.73
10000144200(difference +13100)14.42
For a GP increase of Rs1100/- the CPC proposed a hike of Rs39700/- and for a GP difference of Rs200/- the CPC recommended a increase of Rs12600/- and for a GP increase of Rs1100/- the CPC recommended a hike of Rs13100/-

It will easily understood the members of VIIth Pay commission done fixation and recommendation quite irrationally without any uniformity in a whimsical manner. If 14 times multiplication is awarded to all the staff uniformly Min.Basic will be Rs1800* 14 = 25200/-for entry level staff. Kindly publish this in your website.