Wednesday, February 22, 2017
Monday, February 13, 2017
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு.....
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி
மாவட்டக் கிளையின் சார்பில், மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் 13.02.2017 ல் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ச.கலையரசி அவர்களை சந்தித்து மாவட்ட, வட்டார அளவிலான ஆசிரியர்கள் பிரச்சனைகள்
பற்றியும், மாவட்ட கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை, மாவட்டப்
பொருளாளர் திரு து. மனுநீதி, உள்ளிட்ட மாவட்டப் பொருப்பாளர்களும், அனைத்து
வட்டாரப் பொருப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு.....
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் சார்பில், மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஜே. பாபு அவர்களை சந்தித்து மாவட்ட, வட்டார அளவிலான ஆசிரியர்கள் பிரச்சனைகள் பற்றியும், மாவட்ட கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை, மாவட்டப் பொருளாளர் திரு து. மனுநீதி, உள்ளிட்ட மாவட்டப் பொருப்பாளர்களும், அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.
Friday, January 13, 2017
Subscribe to:
Posts (Atom)