Sunday, January 7, 2018
Saturday, January 6, 2018
Friday, January 5, 2018
Wednesday, December 27, 2017
Wednesday, December 13, 2017
EMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள் பிரிப்பு.
☀கல்வி மேலாண்மைத் தகவல் திட்டத்தின் கீழ் மாணவர் தரவுகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
☀மாநிலம் முழுமையும் பயன்படுத்தும் அளவிற்கு பிரதான கணினியின் செயல்திறன் இல்லாததால் பலநேரங்களில் இத்தளத்தின் பறிமாற்ற வேகம் குறைந்தவிடுகிறது.
☀நேற்று இரவிலிருந்து இயங்காமல் இருந்த EMIS தளம் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
☀இதனையடுத்து கிழமை வாரியாக இணையத்தைப் பயன்படுத்தம் வகையில் மாவட்டங்களைப் பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
☀கீழ்க்காணும் நாட்களில் மட்டும் சார்ந்த மாவட்டங்கள் EMIS தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
*☀ஞாயிறு :*
அனைத்து மாவட்டங்களும்
*☀திங்கள், புதன் & வெள்ளி :*
1. சென்னை
2. கடலூர்
3. கோயமுத்தூர்
4. தர்மபுரி
5. ஈரோடு
6. காஞ்சிபுரம்
7. கிருஷ்ணகிரி
8. நாமக்கல்
9. நீலகிரி
10. சேலம்
11. திருப்பூர்
12. திருவள்ளூர்
13. திருவண்ணாமலை
14. விழுப்புரம்
15. வேலூர்
வியாழன் & சனி :*
1. அரியலூர்
2. திண்டுக்கல்
3. கரூர்
4. கன்னியாகுமரி
5. கிருஷ்ணகிரி
6. மதுரை
7. நாகப்பட்டினம்
8. புதுக்கோட்டை
9. பெரம்பலூர்
10. இராமநாதபுரம்
11. சிவகங்கை
12. தஞ்சாவூர்
13. தேனி
14. திருச்சிராப்பள்ளி
15. திருவாரூர்
16. திருநெல்வேலி
17. தூத்துக்குடி
18. விருதுநகர்
GPF - மாதாந்திர சந்தா 12% குறைந்தபட்சம் பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.....
G.O.No.362 Dt: December 11, 2017 வருங்கால வைப்பு நிதி – ஊதிய திருத்தம் - திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
Subscribe to:
Posts (Atom)