Friday, June 1, 2018
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19 : புதிய நெறிமுறைகள் .....
👍 *4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்*
👍 *ஒன்றியத்திற்குள்*
👍 *(புதிய) கல்வி மாவட்டத்திற்குள்*
👍 *மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)*
👍 *மாவட்டம் விட்டு மாவட்டம்.*
👍 *மாறுதல் வழங்கும் அதிகாரம்*
👍 *ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்.*
👍 *மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்.*
👍 *மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.*
👍 *சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு*
👍 *50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)*
👍 *50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)*
👍 *1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணுவ வீரர் மனைவி (V)*
👍 *5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணுவ வீரர் மனைவி (VIII)*
👍 *1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது* *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* *பணிபுரிந்தோர் (X)*
👍 *பிற முக்கிய கூறுகள்*
👍 *1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.*
👍 *1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.*
👍 *மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.*
👍 *2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.*
👍 *2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.*
👍 *இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*
👍 *மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.*
👍 *அலகு விட்டு அலகு இல்லை.*
👍 *மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.*
👍 *ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.*
👍 *வழக்கத்திற்கான மாற்றம்*
👍 *நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.*
தொடக்கக்கல்வி - 2018-19 கல்வியாண்டு கல்வி செயல்பாடுகள்
SABL இல்லை.
படிநிலை(Ladder) இல்லை
அடைவுத்திறன் அட்டவணை இல்லை.
1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.
4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.
ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர் 4-5 வகுப்புகள்-ஒருவர்
மூன்றாசிரியர் பள்ளிகள் 1-2 வகுப்புகள் ஒருவர் 3-4 வகுப்புகள் ஒருவர் 5 ம் வகுப்பு ஒருவர்.
3ம் வகுப்பில் மட்டும் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர்
4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.
1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)
9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை
11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை
1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்
2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை
3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.
ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவிகள் கட்டாயம்.
4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.
CCE சார்ந்த அனைத்து மதிப்பீடுகளும் உண்டு.( FA(a) , FA(b),SA )
ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம் - 2018 (புதியது)
DEE - NEW TRANSFER APPLICATION FORM 2018 - Click here
Friday, May 18, 2018
பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது
FLASH NEWS: G.O 101 DATE :18.05.2018- SCHOOL EDUCATION- Restructuring of Administrative set up at the field level and Delegation of power to officers to ensure effecting monitoring Schools and Quality of education-order issued
Subscribe to:
Posts (Atom)