Wednesday, August 15, 2018
Thursday, August 9, 2018
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசு மற்றும்நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளன.இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 9முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலி இடங்களுடன் புதிதாகஉருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப PGTRB தேர்வு அறிவிப்புவெளியாகும்.
அரசாணை எண். 165, நாள்:* *07-08-2018 - உயர்நிலைப்* *பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல். தமிழக அரசு அரசாணை வெளியீடு.*
அரசாணை எண். 165, நாள்:* *07-08-2018 - உயர்நிலைப்பள்ளிகளாக
தரம் உயர்த்தப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல். தமிழக அரசு அரசாணை வெளியீடு.*
CLICK HERE TO DOWNLOAD -MIDDLE TO HIGH SCHOOL LIST
Thursday, July 12, 2018
Monday, July 9, 2018
கனவு ஆசிரியர் - 2018 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.7.2018) தலைமைச் செயலகத்தில் "கனவு ஆசிரியர்" விருதுகளையும், ஊக்கத் தொகையாகதலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.
கனவு ஆசிரியர் - 2018 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி
கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.7.2018) தலைமைச் செயலகத்தில், சிறந்த
முறையில் மாணவர்களை
பயிற்றுவித்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 140 ஆசிரியர்களுக்கு
"கனவு ஆசிரியர் விருதுகளை வழங்கிடும் அடையாளமாக 5 ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருதுகளையும், ஊக்கத் தொகையாக
தலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.
Subscribe to:
Posts (Atom)