தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
பள்ளிக்கல்வி
- மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் - புதிய அறிவுரைகள் -
ஆசிரியர்களை கீழ் வகுப்பிற்கு பாடம் நடத்த உத்தரவு - இயக்குநர்
செயல்முறைகள்.