Friday, February 8, 2019

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு!


      வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது.

      நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படும்.




Thursday, January 10, 2019