தமிழக ஆசிரியர் கூட்டணி - ஊத்தங்கரை

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.

Wednesday, December 7, 2022

தொலைதூரக் கல்வியில் பயின்ற படிப்பும், கல்லூரி படிப்புக்கு இணையானது - UGC கடிதம்........

 தொலைதூரக்கல்வியில்  பயின்ற படிப்பும் கல்லூரி படிப்புக்கு இணையானதே UGC உத்தரவு நகல்.


Posted by கல்விக்கோயில் at 7:24 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி.........

 

மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு 02.01.2023 முதல் 04.01.2023 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. 


எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி

15..12.22
16.12.22
17.12.22

மாவட்ட அளவிலான பயிற்சி

19.12.22
20.12.22
21.12.22

ஒன்றிய அளவிலான பயிற்சி

02.01.23
03.01.23
04.01.23

முன்னதாக பயிற்சி தொடர்பான மாநில மற்றும் மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்த கடிதம்......

Third Term - Ennum Ezhuthum Training Schedule & SCERT Proceedings ...

Posted by கல்விக்கோயில் at 7:21 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு....

 

GO NO : 219 , Date : 02.12.2022

இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு

CONT.P.No.1355 of 2022 & BATCH COMPLIANCE ORDER - Download here

Posted by கல்விக்கோயில் at 7:15 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

நேரடி பட்டதாரிகளையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்......

 கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியா் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நித்யா, ஆங்கில பாடப் பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு வழங்க கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘மனுதாரா், தமிழ் பாடப்பிரிவில் பி.எட்., படிப்பை முடித்துள்ளாா். அதன்பின்னா், இளநிலை ஆங்கிலத்தை தொலைநிலைக் கல்வி முறையின் கீழ் படித்துள்ளாா். எனவே, மனுதாரா் பதவி உயா்வுக்கு தகுதி பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டாா்.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவா்கள் ஆசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள் அல்ல. இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும். தற்போது ஆசிரியா்களாக உள்ள பெரும்பாலானோா் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று படிக்காதவா்களாக இருப்பது துரதிா்ஷ்டவசமானது.

அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-ஆவது இடத்தில் உள்ளது. கல்விக்கு ஆண்டுக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியா்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.

ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்

Posted by கல்விக்கோயில் at 7:11 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2022, தாள் 1 முடிவுகள் வெளியீடு.....

 

⚡👉To download the result follow the steps given below:-

⚡👉 TET Result Direct Link Available

 🔴👉Step 1 – Click Login

 🔴👉Step 2 – Enter User ID and password

 🔴👉Step 3 – Click Dashboard

🔴👉Step 4 – Click here to download score card


Click Here & Check Your Results 
Posted by கல்விக்கோயில் at 6:59 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, September 30, 2022

துறைத் தேர்வுகள் - டிசம்பர் 2022

 ⚡DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2022*


*⭕ANNEXURE-I-INSTRUCTION- Click Here 

*⭕ANNEXURE-IV TIME TABLE -Click Here 

*⭕ANNEXURE-II - SYLLABUS- Click Here

*⭕ANNEXURE-III-FEES- Click Here

⭕ Notification- Click Here
Posted by கல்விக்கோயில் at 11:59 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் தமிழ் பயிற்சி ஏடு-PDF

 எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம்  

தமிழ்  பயிற்சி ஏடு-PDF

தமிழ் -அரும்பு-CLICK HERE

தமிழ் -மொட்டு -CLICK HERE

தமிழ் -மலர் - CLICK HERE
Posted by கல்விக்கோயில் at 11:56 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

என்னைப் பற்றி.........

My photo
கல்விக்கோயில்
ஊத்தங்கரை, India
View my complete profile

என்னைத் தொடர்புகொள்ள

Name

Email *

Message *

கேள்வி - பதில்

தேடுக........

விக்கிபீடியா

Search results

என்னைப் பார்வையிட்டவர்கள்

பதிவுகளைப் பெற........

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

மொழி மாற்றி

அதிகம் பார்வையிடப்பட்டவை

  • சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக ..............
              சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .               ...
  • 7வது ஊதியக்குழு அறிக்கை அறிக்கை விபரம் மற்றும் ஊதிய விகித கணக்கீடு.......
    7th Pay Commission Fitment Table 7th Pay Commission Fitment Table banner 7th cpc 7th Pay Commission Fitment Table | 7TH CPC PAY ...
  • அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள்,குழந்தைகளின் கல்வி உரிமை சார்ந்து சுவர் சித்திரங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - சார்பு.
  • 7 - வது ஊதியக்குழு ஒரு மேலோட்டமான பார்வை....
  • 5 ரூபாய்க்கு தேநீர், யாரை அவமதிக்கிறது கல்வித் துறை..... ஆசிரியர்களையா, பெற்றோர்களையா.....
    அனைத்து அரசு துவக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு எனும் நிகழ்வு இம்மாதம் முழுவதும் நடைபெ...
  • 2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி /கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல்
  • வட்டாரத் தேர்தல் - சிறப்புக்கூட்டம்.......
    தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும், தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று (09.07.2016)...
  • ஒரே நோடியில் ஆதார் எண்ணை அனைத்திலும் இணைக்கலாம்...
             ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே கூறலாம்..           இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் ...
  • தொடக்கக் கல்விதுறைக்கு 2018-19 ஆம் கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் 13.04.2019 -தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
  • 2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 16.06.2016

பெட்டகம்

  • ▼  2025 (3)
    • ▼  April (1)
      • பள்ளி ஆண்டுவிழா - 2024-25
    • ►  January (2)
  • ►  2024 (18)
    • ►  November (3)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (6)
    • ►  June (1)
  • ►  2023 (7)
    • ►  September (2)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  March (2)
  • ►  2022 (78)
    • ►  December (19)
    • ►  September (21)
    • ►  August (9)
    • ►  July (16)
    • ►  June (13)
  • ►  2021 (3)
    • ►  January (3)
  • ►  2020 (11)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  May (4)
    • ►  February (2)
  • ►  2019 (27)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (6)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (4)
    • ►  January (5)
  • ►  2018 (121)
    • ►  December (5)
    • ►  November (12)
    • ►  October (21)
    • ►  September (1)
    • ►  August (8)
    • ►  July (11)
    • ►  June (19)
    • ►  May (2)
    • ►  April (6)
    • ►  March (14)
    • ►  February (11)
    • ►  January (11)
  • ►  2017 (96)
    • ►  December (8)
    • ►  November (12)
    • ►  October (29)
    • ►  September (2)
    • ►  August (12)
    • ►  June (3)
    • ►  May (2)
    • ►  April (14)
    • ►  March (7)
    • ►  February (6)
    • ►  January (1)
  • ►  2016 (70)
    • ►  December (5)
    • ►  October (2)
    • ►  August (13)
    • ►  July (15)
    • ►  June (4)
    • ►  May (25)
    • ►  April (1)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2015 (75)
    • ►  November (9)
    • ►  October (11)
    • ►  September (8)
    • ►  August (2)
    • ►  July (8)
    • ►  June (4)
    • ►  May (9)
    • ►  April (2)
    • ►  March (15)
    • ►  February (3)
    • ►  January (4)
  • ►  2014 (211)
    • ►  December (31)
    • ►  November (19)
    • ►  October (16)
    • ►  September (6)
    • ►  August (22)
    • ►  July (15)
    • ►  June (20)
    • ►  May (14)
    • ►  April (2)
    • ►  March (11)
    • ►  February (30)
    • ►  January (25)
  • ►  2013 (58)
    • ►  December (11)
    • ►  November (12)
    • ►  October (18)
    • ►  September (16)
    • ►  August (1)
  • ►  2012 (15)
    • ►  March (2)
    • ►  February (2)
    • ►  January (11)
  • ►  2011 (4)
    • ►  December (4)
Simple theme. Powered by Blogger.