Saturday, March 21, 2015

முக்கிய படிவங்கள் ..........

.CASUAL LEAVE

2.RESTRICTED HOLIDAY (RH)

3,MEDICAL LEAVE (ML)

4.EARNING LEAVE SURRENDER (EL sur)

5.FESTIVAL ADVANCE

6.SELECTION GRADE 

7,LOCAL HOLIDAY

8.RELIEVING ORDER

9.PAY CERTIFICATE

10.PROVIDENT FUND LOAN (PF Loan)

11.HOUSE PERMISSION

12.EARNING LEAVE (E.L Leave)

13.PASSPORT OBJECTION CERTIFICATE

14.CPS APPLICATION FOR ADMISSION

15.HEALTH INSURANCE FORM

16.GPS CLOSURE

17.RIGHT TO ACT FORM 

18.HIGHER STUDY PERMISSION

19.INSPECTION FORM

20.Income Tax forms

21.Last Pay Certificate (LPC) 

22.Probation Period Declaration form


23.Probation Period - Proposal 

24.House or Land Purchase - Proposal

25.Higher Study Department Permission Application 

26 .New GPF Account Opening

CEO /DEO Inspection Formats
27.Annual Report

28.CEO inspection Additional Particulars 

29.CEO Visit particulars

30.Inspection Format

31. Teachers Detail for inspection 

32. LTC Bill Preparation - Model - Full Set

33.Other State Certificate Evaluation - Application

  
 


35.தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள் 

36.தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி மாணவர் தரைநிலைப் மாதிரி பட்டியல்  

37.Census Consolidation Model Form 

38.CCE 3 term CO- SCHOLASTIc form  

39.click here to download the mark register model  

40.click here to download the Abstract of  promotion form 

41.Genuinity Form model 



44.HM Relieving form set 

45.தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் | Mutual Transfer Application Model

46.2013-14 பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

47.விடுவிப்பு படிவம் | Relieving Form in PDF format 

48.விடுவிப்பு படிவம் | Relieving Form in word format



 

பள்ளி அளவில் பலவித போட்டி தேர்வு

          பள்ளி அளவில் பலவித போட்டி தேர்வுகளும் அதற்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன. பல பள்ளிகள் அதற்காக மாணவர்களை தயார் செய்து அனுப்புகின்றன. ஆனால் பல மாணவர்கள் அதை பற்றி தெரியாததால் அதன் மூலம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் கூட எப்படி கலந்து கொளவது என்று அறியாததால் நல்ல வாய்ப்புகளை இழக்கின்றனர். இதில் முடிந்தவரை போட்டி தேர்வுகளின் விவரங்களும் அதன் இணையதள முகவரியும் தொகுத்து இருக்கிறேன்.



                  இந்திய அளவிலும் ,உலக அளவிலும் ஒலிம்பியாட் தேர்வுகள் அரசாங்கத்தின் ஆதரவில் நடைபெறுகிறது..அதை தவிர பல தனியார் தன்னார்வ நிறுவனங்கள் தனியாக தேர்வை நடத்துகிறது. நன்கு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல அனுபவம் வழங்கும்.ஆனால் இதற்காக மாணவர்களை பிழிந்து எடுக்காமல் ஒரு அபவம் கிடைக்க எழுதுவதினால் நாளை இது போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.
NTSE தேர்வு

             இந்திய அளவில நடக்கும் NTSE தேர்வு.இதன் மூலம் வருடா வருட படிப்பு முடியும் வரை ஸ்காலர்ஷிப் பணம் கொடுக்க படுகிறது. மிக பெருமை வாய்ந்த தேர்வுகளில் ஒன்று. போன்ற வருடம் வரை எட்டாம் வகுப்புக்கு நடந்து கொண்டு இருந்தது. இனத வருடம் முதல் பத்தாம் வகுப்புக்கு நடைபெறுகிறது. அதன லிங்க்

http://www.ncert.nic.in/programmes/talent_exam/talent3.html

KVPY தேர்வு Kishore Vaigyanic Protsahan Yojana:

                  இந்த IISC எனப்படும் இந்தியன் இன்ஸ்டியுட் ஆப் சைன்ஸ் ஆள் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வு. கல்லூரி மாணவர்களுக்கும் நடைபெறுகிறது. இதன் மூலம் தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்களுக்கு IISC ல் சீட் கிடைக்கும் வாய்ப்பும் அதை தவிர Phdபடிப்பு வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. அதன் லிங்க்
http://www.kvpy.org.in/main/


NSEC or National Standard Examination in Chemistry:

வேதியல் பாடத்திற்கு நடக்கும் போட்டி தேர்வு.

IAPT or Indian Association of Physics Teachers and HBCSE or Homi Bhabha Centre for Science Education அவர்களால் நடத்தபடுகிறது.

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEP or National Standard Examination in Physics:
            மிக மதிப்பு மிகுந்த தேர்வு இயற்பியல் போட்டி தேர்வு. இதில் தேர்ந்தேடுகப்டும் மாணவர்கள் உலக அளவில் நடக்கும் இயற்பியல் போட்டி தேர்வுக்கு அனுப்ப படுவார்கள் International physics Olympiad தகுதியாக இந்த தேர்வின் மூலமே தேர்ந்தேடுக்கபடுவார்கள்.

           தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
       சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEJS or National Standard Examination in Junior Science:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் அறிவியல் தேர்வு.

தகுதி : 10 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக் விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEA or National Standard Examination in Astronomy:

ஐந்து சுற்று நடக்கும் வானவியல் ஒலிம்பியாட் முதல் சுற்று தேர்வு.

தகுதி : 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

NSEB or National Standard Examination in Biology:
உயிரியல் பாடத்தில் வைக்கபடும் போட்டி தேர்வு..இதுவும் ஹோமி பாபா மூலமே நடத்தப்படுகிறது .

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

RMO or Regional Mathematics Olympiad:

       மிக முக்கியமான கணக்கு பாடத்தில நடத்தப்படும் ஒலிம்பியாட் தேர்வு செய்யப்பட்டவர்கள் IMO ல் பங்கு பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. பொதுவாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தேர்வு.

தகுதி : 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.hbcse.tifr.res.in/

http://www.iapt.org.in/

ZIO or Zonal Information Olympiad:

தகுதி : 8 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

http://www.iarcs.org.in/inoi/


இதை தவிர தனியாரால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் விவரம் கீழே வருமாறு .

NSTSE or National Science Talent Search Examination:

தகுதி : 2 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக் விண்ணப்பிக்கலாம்.
http://www.unifiedcouncil.com/

unified council நடத்தும் மற்ற போட்டி தேர்வு...

UCO or Unified Cyber Olympiad:

தகுதி : 3 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு
http://www.unifiedcouncil.com/why_uco.aspx


science Olympiad Foundation

நடத்தும் போட்டி தேர்வுகள்.

NCO or National Cyber Olympiad.
NSO or National Science Olympiad.
IMO or International Mathematics Olympiad.
IEO or International English Olympiad.

தகுதி : 2 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்கள்.
சில பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுக்கின்றன இல்லாவிடில் இணைய தளம் மூலமாக் விண்ணப்பிக்கலாம்

http://www.sofworld.org/


silver zone அமைப்பு நடத்தும் போட்டி தேர்வுகள் .

IIO or International Information Olympiad.
IOM or International Olympiad in Mathematics.
IOS or International Olympiad in Science.

IOEL or International Olympiad of English Language.

SKGKO or Smart Kid General Knowledge Olympiad.

ICGC or International Computer Graphics championship.

ITHO or Internationa Talent Hunt Olympiad.
http://silverzone.org/newweb/index.asp

Spelling Bee தேர்வுகள்.

http://www.marrsspellingbee.com/index.php.

பள்ளிகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டி.பள்ளிகள் மூலமாகவே விண்ணபிக்க வேண்டும்.

HDFC நடத்தும் ஸ்பெல்லிங் போட்டி தேர்வு.விவரங்களுக்கு,

http://www.spellbeeindia.in/

இதை தவிர பள்ளி மாணவர்களுக்கு Mac Millan ,Asset தேர்வுகள் அவர்களை மேம்படுத்தும் தேர்வுகளாக நடத்த படுகிறது. அதன் இணைய முகவரி .

http://www.ei-india.com/about-asset/how-do-i-prepare-for-asset/

http://iais.emacmillan.com/