தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
தொடக்க கல்வி -தமிழ்நாடு சார்நிலைப்பணி 2016
- 17 ஆம் கல்வி ஆண்டிற்கு உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்
பணி மாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய /நகராட்சி
/அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல்....