தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆனைத்து நிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் சார்பில் இதயம் கனிந்த புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களையும், தமிழர் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்......
செ.இராஜேந்திரன்,
வட்டாரச் செயலாளர்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி :
No comments:
Post a Comment