3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு
அனைவருக்கும் கல்வி இயக்கம் -
2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு அரசு
/ நகராட்சி / நலத்துறை / உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில்
3, 5 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் அடைவுத் தேர்வு நடத்திட முடிவு செய்து ஆணை
No comments:
Post a Comment