Thursday, September 25, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு 5% மதிப்பெண் தளர்வு அரசாணை ரத்து

  ஆசிரியர் தகுதித் தேர்வு 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு - உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

         ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

        ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது.   
 
           சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment