Wednesday, August 31, 2016

துறை தேர்வுகள் அறிவிப்பு.........

     2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் முலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. 

அறிவிக்கை நாள் : 01.09.2016 

விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.

தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை.

 




No comments:

Post a Comment