தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
Saturday, October 27, 2018
இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்ட காட்சிகள்......
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதுபோல் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து போராடினால் இன்னும் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அரசின் கவனத்தை ஈர்ப்பது என்பது கேள்விகுறியே......ஐயா ஒன்று பட்ட போராட்டமே வெற்றியை நோக்கி செல்ல ஒரே வழி.. வாழ்த்துக்கள்

ReplyDelete