தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
Thursday, March 14, 2019
ATTENDANCE APP - ஆசிரியர்கள் வருகைப் பதிவுகளில் தவறுகள் இருப்பின் தலைமையாசிரியரும் , மாணவர்களின் வருகை பதிவில் தவறுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் முழுபொறுப்பேற்க வேண்டும் - கல்வித்துறை எச்சரிக்கை!
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ்
இயங்கி வரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்
தினசரி பள்ளி வருகையை அப்பள்ளியின் தலைமையாசிரியர்கள் Attendance App-ன்
மூலமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது...
No comments:
Post a Comment