Monday, June 16, 2014

பொறியியல் கல்லூரி - சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் :தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

            பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிடப்பட்டது.

முக்கியத் தேதிகள்: 
விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஜூன் 17 
விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 23, 24 
மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 25 
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை பிளஸ்-2 தொழில் 
பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு: ஜூலை 9 முதல் 20 வரை
 
http://tnea.annauniv.edu/cgi-bin/tharavarisai/varisai.pl

Sunday, June 15, 2014

தமிழ்ப் பல்கலைக்கழகம் 2014-2015 பி.எட் சேர்க்கை

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்க்கைகான விண்ணப்படிவம்

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: (வகுப்பு வாரியாக)

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: (வகுப்பு வாரியாக) 

ஓ.சி. 199.25
பி.சி. 198.25
பி.சி. (முஸ்லிம்) 197.00
எம்.பி.சி. 197.25
எஸ்.சி. 194.75
எஸ்.சி. (அருந்ததியினர்) 192.00
எஸ்.டி. 187.50

கடும் கட்-ஆஃப் போட்டி ஏன்? 

            எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200-ல் 132 பேர், 200-க்கு 199.75-ல் 105 பேர் 200-க்கு 199.50-ல் 188 பேர் என ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் ஏராளமான மாணவர்கள் இடம்பெற்றுள்ளதே கட்-ஆஃப் மதிப்பெண் போட்டிக்கு முக்கியக் காரணமாகும். மேலும் பி.இ. படிப்பை போன்று லட்சக்கணக்கில் எம்.பி.பி.எஸ். இடங்கள் இல்லாததும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டிக்குக் காரணமாகும்.

             சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் 200-200-க்கு தொடங்கி ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம்:-

200-க்கு 200 - 132
200-க்கு 199.75 - 105
200-க்கு 199.67 - 1
200-க்கு 199.50 - 188
200-க்கு 199.33 - 1
200-க்கு 199.25 - 236
200-க்கு 199.00- 246
200-க்கு 198.75 - 274
200-க்கு 198.50 - 292
200-க்கு 198.25 - 308
200-க்கு 198.00 - 314
200-க்கு 197.75 - 335
200-க்கு 197.50 - 289
200-க்கு 197.34 - 1
200-க்கு 197.25 - 311
200-க்கு 197.00 - 307
200-க்கு 196.75 - 330
200-க்கு 196.50 - 298
200-க்கு 196.34 - 1
200-க்கு 196.25 - 299
200-க்கு 196.00 - 366

Thursday, June 12, 2014

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - முன்னுரிமைப் பட்டியல்

     |உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு

Wednesday, June 11, 2014

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி மாறுதல் - தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல்

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு -இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2014-2015


  1. கவுன்சலிங் செய்திகள்.(பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு)

  2. NORMS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2014-2015-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)

  3. DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2014-2015 (AVAILABLE)

  4. DEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2014-2014 ((AVAILABLE))

  5. DEE FORM | தொடக்கக்கல்வி துறை | தொடக்கக்கல்வி AEEO பொது மாறுதல் விண்ணப்ப படிவம் 2014-2015.

  6. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

  7. DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)

  8. TIPS | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு படிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் (SOON)

  9. NEWS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திகள் அனைத்தும் தேதி வாரியாக படியுங்கள்.

  10. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]

  11. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].

  12. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [PDF].