பொறியியல் :தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1
லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன்
16) வெளியிடப்பட்டது.
முக்கியத் தேதிகள்:
விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஜூன் 17
விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 23, 24
மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 25
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை பிளஸ்-2 தொழில்
பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு: ஜூலை 9 முதல் 20 வரை
http://tnea.annauniv.edu/cgi-bin/tharavarisai/varisai.pl
No comments:
Post a Comment