Saturday, May 23, 2015
Thursday, May 21, 2015
2 வருட பி.எட்., பாடங்கள் விவரம்; 4 செமஸ்டர் முறை .......
Course Structure for the NCTE Two-Year B.Ed. Programme Semester Wise Distribution of the Courses
Semester 1
*Course 1 Childhood and Growing Up 100 marks
*Course 2 Contemporary India and Education 100 marks
*Course 4 Language across the Curriculum (1/2)50 marks
*Course 5 Understanding Disciplines and Subjects-(1/2) 50 marks
*Course EPC1 Reading and Reflecting on Texts (1/2)50 marks
*Engagement with the Field: Tasks and Assignments for
*Courses 1,2,4 & 5 2-Year B.Ed Curriculum
Semester 2
*Course 3 Learning and Teaching 100 marks
*Course 7a Pedagogy of a School Subject –Part I (1/2)50 marks
*Course 8a Knowledge and Curriculum –Part I (1/2)50 marks
*Course 9 Assessment for Learning 100 marks
*Course EPC2 Drama and Art in Education (1/2)50 marks
*Engagement with the Field: Tasks and Assignments for Courses 3, 7a, 8a &9
Semester 3
*Course 7bPedagogy of a School Subject –Part II (1/2)50 marks
*School Internship 250 marks
Semester 4
*Course 6 Gender, School and Society (1/2)50 marks
*Course 8b Knowledge and Curriculum –Part II (1/2)50 marks
*Course 10 Creating an Inclusive School (1/2)50 marks
*Course 11 Optional Course* (1/2)50 marks
*Course EPC3 Critical Understanding of ICT (1/2)50 marks
*Course EPC4 Understanding the Self (1/2) 50 marks
*Engagement with the Field: Tasks and Assignments for Courses 6, 8b, 10 & 11
Note:
a). 1/2 indicates a half paper which is
allocated both half the time of effective hours per week and also half
the marks assigned to a full paper.
b).* Optional Courses can be from among the
following – Vocational/Work Education, Health and Physical Education,
Peace Education, Guidance and Counseling, etc. and can also be an
Additional Pedagogy Course**(for a school subject other than that chosen
for Course 7 (a&b) at the secondary level, or the same school
subject at the higher secondary level).
**Teacher education institutes/university departments can make arrangements to offer an additional pedagogy course for
(i) a second school subject at the secondary level for interested student-teachers who have undertaken
adequate number of courses in that subject during their graduation or
(ii) the same school subject as in Course 7 but at the higher secondary level for student-teachers with
a post-graduate degree in that subject.
Thursday, May 7, 2015
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு மே 8ம் தேதி முதல் விண்ணப்பம் - தேர்வுக் கட்டண விபரம்
இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன்
வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு,
மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு
மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
*வரும் 8ம் தேதி முதல், மே 14 வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.
*விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
*விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு,
மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல்
பெற்ற பின், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க
வாய்ப்பு தரப்படும்.
*விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா, 550 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 275 ரூபாய் கட்டணம்.
*மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் கட்டணம்.
இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக
வைத்து இருக்க வேண்டும்; அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே,
விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல்
முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.
விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரி பின் வெளியிடப்படும்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான,
சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் இறுதியில் நடக்கும். இதற்கு, மாணவர்கள்
தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும்,
மே 15 முதல் 20ம் தேதி வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு, உரிய
தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு
தனி விண்ணப்பம் கிடையாது. பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், 50
ரூபாய் தேர்வுக் கட்டணம்; 35 ரூபாய் இதரக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட
பள்ளிகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணம் தவிர, பதிவுக் கட்ட ணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.
Wednesday, May 6, 2015
ஆங்கில வழி கல்வி: விளம்பரம் செய்ய உத்தரவு .......
'அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி இருப்பது தொடர்பாக, பொதுமக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள
சுற்றறிக்கை:
* தமிழக அரசின், கல்வித்துறை சார்ந்த நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தி, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
* தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக, உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
* அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், உடனடியாக முதல் வகுப்பு மாணவர்
சேர்க்கையை துவங்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க
வேண்டும்.
* தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஊர்வலம் நடத்த வேண்டும்.
* அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி நடத்தப்படுகிறது என்பதை,
சுவரொட்டிகள் ஒட்டியும், ஊர்வலங்கள் நடத்தியும், பொதுமக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)