Thursday, July 14, 2016

உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல்....

             தொடக்க கல்வி -தமிழ்நாடு சார்நிலைப்பணி  2016 - 17 ஆம் கல்வி ஆண்டிற்கு உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல்....


















பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியீடு - TRANSFER G.O.PUBLUSHED (2016- 2017)

* மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.