தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ்
இயங்கி வரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்
தினசரி பள்ளி வருகையை அப்பள்ளியின் தலைமையாசிரியர்கள் Attendance App-ன்
மூலமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது...