Friday, March 20, 2015
"PAY BAND & GRADE PAY" நிர்ணயம் செய்வது எப்படி?
On what basis is the minimum Pay Band & Grade Pay created?
Only in the 6th Pay commission,
the new method of Running pay band and Grade Pay was introduced. Till
the 5th pay commission, the Basic Pay was not divided, but in the 6th
CPC, it was split in to Pay Band and Grade Pay.
The Pay Band was calculated by putting together the 5th CPC Basic Pay, Dearness Pay and Dearness Allowance of 24% . (i.e. 1.86 Multiple factor in 6 CPC)
In some cases, the amount of
grade pay has been adjusted so as to maintain a clear differential
between successive grades pay.(PB 3-PB4)
Pay Band Calculation
Basic pay *1.86
|
Pay band(rounded of)
|
Grade pay
Calculation
40% Exiting maximum pay scale
|
Grade pay
| ||
S4
|
2750-70-3300-75-4400
|
2750*1.86=5115
PB1
|
5200-20000
|
4400*40/100=1760
|
1800
|
S5
|
3050-75-3950-80-4590
|
PB1
|
5200-20000
|
4590*40/100=1836
|
1900
|
S6
|
3200-85-4900
|
PB1
|
5200-20000
|
4900*40/100=1960
|
2000
|
S7
|
4000-100-6000
|
PB1
|
5200-20000
|
6000*40/100=2400
|
2400
|
S8
|
4500-125-7000
|
PB1
|
5200-20000
|
7000*40/100=2800
|
2800
|
S9
|
5000-150-8000
5000-8000,5500-9000 and Rs 6500-10500
(pre revised pay scale of Rs of Merged)
|
5000*1.86=9300
PB2 (START)
|
9300-34800
|
(10500*40/100=4200
|
4200
|
S10
|
5500-175-9000
|
PB2
|
9300-34800
|
4200
| |
S11
|
6500-200-6900
|
PB2
|
9300-34800
|
4200
| |
S12
|
6500-200-10500
|
PB2
|
9300-34800
|
4200
| |
S13
|
7450-250-11500
|
PB2
|
9300-34800
|
11500*40/100=4600
|
4600
|
S14
|
7500-250-12000
|
PB2
|
9300-34800
|
12000*40/100=4800
|
4800
|
S15
|
8000-275-13500
|
PB2
|
9300-34800
|
13500*40/100=5400
|
5400
|
GROUB A
|
8000-275-13500
|
PB3
|
15600-39100
|
5400
| |
S16
|
9000-
|
15600-39100
|
5400
| ||
S17
|
9000-275-9550
|
15600-39100
|
5400
| ||
S18
|
10325-325-10975
|
15600-39100
| |||
S19
|
10000-325-15200-16500
|
15600-39100
|
16500*40/100=6600
|
6600
| |
From the timetable given above,
we can clearly understand how the Pay Band and Grade Pay are calculated.
This calculation method generally applies for Pay Bands I and II. For
Pay Bands III and IV it differs slightly.
Tuesday, March 17, 2015
கருத்தாய்வு மைய நிகழ்வில் பங்கு பெறும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஈடுசெய் விடுப்பு அனுமதி ஆணை...
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல்
பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு
Thursday, March 12, 2015
ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Wednesday, March 11, 2015
Sunday, March 8, 2015
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜேக்டோ பேரணி....
இன்று (08.03.2015) கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி
வரையிலான அனைத்து நிலை ஆசிரியர் சங்கங்களின் ஆசிரியர்களும் எழுச்சியுடன்
கலந்துக்கொண்டனர்.
இப்பேரணியில் 3000க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.
கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீள அதே இடத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் வந்த இருபால் ஆசிரியர்களும் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கினர்.
Subscribe to:
Posts (Atom)