Monday, February 10, 2014

இயக்கப் பொறுப்பாளர்களுக்கான தலைமைப் பண்பு - பயிற்சிக் கருத்தரங்கம்



இன்று 09.02.2014 தமிழக ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி மாவட்டக் கிளை சார்பில் இயக்கப் பொறுப்பாளர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சிக் கருத்தரங்கம் ஒசூரில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் முன்னதாக மாவட்டச் செயலாளர் திரு .மி. ஹபிபுர்ரஹ்மான் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  பின்னர் அனைத்து வட்டாரச் செயலர்களும் தமது வட்டாரப் பிரச்சனைகள் மற்றும் இயக்கச் செயல்பாடுகள் குறித்து கருத்துரைகளை வழங்கினர். அதன் பின்னர் மாவட்டத் துணைப் பொருப்பாளர்கள் தமது கருத்துக்களை வாழ்த்துரையாக வழங்கினர்.
பின்னர் மாவட்டத் தலைவர் தமது தலைமை உரையில் இயக்க நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அவற்றில் பொறுப்பாளர்கள் பயிற்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
பின்னர் மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி . தேன்மொழி, மாநிலத் தலைவர் திரு கோ. முருகேசன், மாநிலப் பொதுச் செயலாளர் திரு . வின்சென்ட்பால்ராஜ் ஆகியோர் தலைமைப் பண்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி தமது கருத்துரைகளாக வழங்கினர்.
அடுத்த நிகழ்வாக, அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் தமக்கே உரிய தனி பாவனையில் அனைத்து ஆசிரியர்களும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய   தலைமைப் பண்புகள் மற்றும் மற்றவர்களோடு இணைந்து செயலாற்றுதல் ஆகிய கருத்துக்களை தற்கால எதார்த்த சூழலோடு ஒப்பிட்டுக் காட்டியும், அன்றாட நடைமுறைச் செயல்பாடுகளோடு இணைத்தும் கூறி பயிற்சி அளித்தார்.
இறுதியில் மாவட்டப் பொருளாளர் திரு அ.செ. நவீத்அக்பர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.











































Friday, February 7, 2014

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி

         அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வகுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தொடங்கி வைத்தார்

 
         GJf;Nfhl;il khtl;lk ;> mhpksk; murpdh; Nky;epiyg;gs;spapy; ngw;Nwhh; Mrphpah; fofj;jpd; rhh;gpy; v];.v];.vy;.rp> kw;Wk; gps];^ tFg;G khzth;fSf;fhd khiy Neu rpw;Wz;b tFg;G njhlf;f tpoh New;W 6e;Njjp (tpahof;fpoik) md;W  eilngw;wJ.
    epfo;r;rpf;F te;jpUe;j midtiuAk; gs;spapd; jiyikahrphpah; Mh;. rz;Kfk; tuNtw;W Ngrpdhh;. epfo;r;rpapy; rpwg;G miog;ghsuhf khtl;l Kjd;ikf ;fy;tp mYtyh; Kidth; eh.

mUs;KUfd; fye;Jnfhz;L epfo;r;rpf;F jiyik jhq;fp khiy Neu rpw;Wz;b tFg;ig njhlq;fp itj;J NgRk;NghJ $wpajhtJ fle;j Mz;L  GJf;Nfhl;il khtl;lj;jpy; v];.v];.vy;.rp kw;Wk; gps];^ muR nghJj;Njh;T vOjpa khzth;fSf;F me;je;j gs;spfspy; ngw;Nwhh; Mrphpah; fofj;jpdh;> jd;dhh;tyh;fs;> jiyikahrphpah;fs;> Mrphpa> Mrphpiafshy; toq;fg;gl;l khiy Neu rpw;Wz;b tFg;Gfshy; nghJj;Njh;tpd; Njh;r;rp rjtPjk; mjpfhpj;jJ. mNj Nghy ,e;j Mz;Lk; gs;spfspy; khiy Neu rpw;Wz;b toq;FtJ kpfTk; rpwg;ghdjhFk;. fle;j Mz;L muR nghJj;Njh;T vOjpa khzth;fSf;F Fwpg;gpl;l ghlq;fspy; kl;Lk; ntw;wp ekNj rpwg;G ifNaLfs; toq;fg;gl;lJ. ,jdhy; Njh;r;rp rjtPjk;  Fwpg;gpl;l msT mjpfhpj;jJ. Mdhy; ,e;j Mz;L GJf;Nfhl;il khtl;lj;jpy; muR nghJj;Njh;T vOJk; khzth;fs; 100 rjtPj Njh;r;rpia vl;Lk; tifapy; ngUk;ghyhd ghlq;fSf;F ntw;wp ekNj rpwg;G ifNaLfs; toq;fg;gl;Ls;sJ. ,jd; %ykhf khzt> khztpfSf;F Mrphpah;fs; rpwg;ghd gapw;rpapid mspj;J tUfpwhh;fs;. vdNt ,e;j Mz;L v];.v];.vy;.rp kw;Wk; gps];^ muR nghJj;Njh;T vOJk; khzt> khztpfs;> ntw;wp ekNj rpwg;Gf;ifNaLfs; kw;Wk; khiy Neu rpw;Wz;bapid gad;gLj;jp rpwg;ghd gapw;rpapd; thapyhf midtUk; mjpf kjpg;ngz; vLj;J 100 rjtPj Njh;r;rp ngw tho;j;JfpNwd;. ,t;thW mth; Ngrpdhh;. khiy Neu rpw;Wz;b tFg;G eilngWtjw;fhd Vw;ghLfis gs;spapd; jiyikahrphpah; Mh;. rz;Kfk;> gs;spapd; ngw;Nwhh; Mrphpah; fofj;jpdh;> gs;spapd; Mrphpa> Mrphpiafs; nra;jpUe;jdh;.  

gltpsf;fk;: mhpksk; murpdh; Nky;epiyg;gs;spapy;  muR nghJj;Njh;T vOJk; khzth;fSf;F khiy Neu rpw;Wz;b tFg;gpid khtl;l Kjd;ikf;fy;tp mYtyh; Kidth; eh. mUs;KUfd; jiyik jhq;fp njhlq;fp itj;jNghJ vLj;j glk;. mUfpy; gs;spapd; jiyikahrphpah; Mh;. rz;Kfk; cs;shh;.
Nkw;fz;l nra;jpapid jq;fspd; ,izajsj;jpy; ntspapl;L cjtpLkhW md;Gld; Nfl;Lf;nfhs;fpNwd;.
nra;jpahf;fk;: ,uhg;g+ry;fp.NtYr;rhkp>  nra;jpj;njhlh;ghsh;> GJf;Nfhl;il khtl;lk;.

Thursday, February 6, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி - குறைக்கப்பட்ட மதிப்பெண் அரசாணை

         ஆசிரியர் தகுதி தேர்வில்  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான 5% மதிப்பெண் குறைப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிட்டோஜேக் கூட்ட தீர்மானங்கள்

           கடந்த 02.02.2014 ல் நடந்து முடிந்த டிட்டோஜேக் மாவட்ட அளவிலான கோரிக்கை பேரணிக்குப் பின் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கையான 06.03.2014 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தொடர்பான ஆயத்தக் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட டிட்டோஜேக் கூட்ட தீர்மானங்கள்.

Wednesday, February 5, 2014

இரட்டைப் பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு

           இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது  என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
      ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.