இன்றைய (15.03.2014) எனது பிறந்த நாளுக்கு நேற்றும், இன்றும் ஆகிய இரு நாட்களாக அலைபேசி, மின்னஞ்சல், முகநூல் என பல்லூடக வழியாகவும், நேரிலும் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயபூர்வ நன்றிகள் என்றும் உரியது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நான்......
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நான்......
எனது மகள் எனக்களித்த பரிசு தனது கைவண்ணத்தில் வரைந்த கண்ணாடி ஓவியம்
எனது மணைவி எனக்களித்த பரிசு வெள்ளித்தட்டு
எனது குழந்தைகள் எனக்களித்த வாழ்த்து மடல்கள்.......
No comments:
Post a Comment