2014-15ம் கல்வியாண்டில் புதியதாக பள்ளிகளை தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு
2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42
தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை
உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப்
பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு
No comments:
Post a Comment