தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
Friday, September 18, 2015
கொடுப்பதில் மகிழ்வு வாரம் ........
அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 2 முதல் 8 வரை
"JOY OF GIVING WEEK" எனும் ”கொடுப்பதில் மகிழ்வு வாரம்” கொண்டாட பள்ளி கல்வித் துறைச் செயலாளர்
திருமதி சபீதா உத்தரவு
No comments:
Post a Comment