தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
Thursday, December 8, 2022
அரசு பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.......
ஊராட்சி
ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி
மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது......
No comments:
Post a Comment