தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
Tuesday, August 27, 2024
தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியீடு..........
தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் இன்று 27.08.2024 வெளியிடப்பட்டது, அதில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.
ராஜாகுப்பம் கோபிநாத், மற்றும் மதுரை முரளிதரன் ஆகியோர் ஆவர்...
No comments:
Post a Comment