TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும்
GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொண்டு,
அதற்கு அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும். சலுகை சம்பந்தமாக
இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும்
உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு
அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன்
சேர்த்துவிசாரிக்கப்படும்.ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும்
இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.
Supreme court case appeared. Lawyer msg.
Full details:
SLP no.29245 of 2014 etc cases filed by
Lavanya and others challenging the order of 2nd bench of Madras High
court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014
awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation
for selection to the post of BT Assistant and Secondary grade
Teacher.Honble Supreme Court Bench comprising Mr. Ibrahim KalifullaJ and
Mr. Abhay Manohar SapreJ admitted SLP and ordered notice to the
respondents returnable by four weeks; further granted Interim Orders
that all appointments already made will be subject to result of SLP.
When requested to stop future appointments, Honble Supreme Court orally
observed that there are two different orders passed by Honble High Court
of Madras and therefore State Govt would be more aggrieved and State
Govt may file SLP.
Thanks To,
Mr.Vijaya Kumar Chennai
No comments:
Post a Comment