தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
Thursday, January 23, 2014
டிட்டோஜேக் பேரணி - 02.02.2014
டிட்டோஜேக் மாநில அமைப்பின் முடிவு படி வரும் 02.02.2014 அன்று அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற உள்ளது. அதில் அனைத்து நிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடு கருதாமல் கலந்துக்கொள்ள வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment