Wednesday, January 29, 2014

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

              நாளை 30.01.2014 அண்ணல் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள், காந்தியடிகள் நினைவு நாள், தியாகிகள் தினம் எனவே அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளி - கல்லூரிகளிலும் முற்பகல் 11.00 முதல் 11.02 வரையில் அமைதி (மௌன) அஞ்சலியும், அதன் பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் மேற்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அரசுக் கடிதம் மற்றும் தீண்டாமை உறுதிமொழி அறிக்கை கீழே......


No comments:

Post a Comment