தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி.
Wednesday, January 22, 2014
கடவுச் சீட்டு பெற தடையின்மைச் சான்று - நியமன அலுவலரே வழங்கலாம்......
கடவுச் சீட்டு பெற அல்லது புதுப்பிக்க தடையின்மைச் சான்று இனி பணி நியமன அலுவலர் வழங்க விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு
No comments:
Post a Comment